2027 NEET EXAM MOCK TEST - 1

 


 2027 NEET EXAM MOCK TEST - 1 

1. நுரையீரலுக்கு கீழே காணப்படும் தசை தொகுப்பின் பெயர் என்ன?






ANSWER (B) உதரவிதானம்


2. சிற்றினம் (Species) என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?






ANSWER (A) ஜான்ரே


3. மனித உடலில் காற்றில்லா சுவாசம் நடைபெறும் இடம் எது?






ANSWER (C) எலும்புத் தசைகள்


4. தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்று அறிவதற்கு உதவும் கருவியின் பெயர் எது?






ANSWER (B) கிரைசோகிராப்


5. இந்தியாவில் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?






ANSWER (D) 1986


6. மின்வெப்ப சாதனங்களில் வெப்பம் ஏற்றும் பொருளாக பயன்படுவது?






ANSWER (A) நிக்கல் மற்றும் குரோமியம்


7. கலங்கரை விளக்கங்களில் பயன்படுத்தப்படும் ஆடி எது?






ANSWER (B) குழி ஆடி


8. LPG யில் உள்ள புரோப்பேன் மற்றும் பியூட்டேன் விகிதங்களை முறையே தேர்வு செய்க?






ANSWER (C) 15 : 85


9. மருத்துவ முக்கியத்துவத்தின் அடிப்படையில் உயிரினங்களை பட்டியலிட்டவர் யார்?






ANSWER (C) ஹிப்போகிரெடர்ஸ்


10. மிக அதிக சிற்றினங்களை உள்ளடக்கியது எது?






ANSWER (D) ஆஞ்சியோஸ்பெர்மகள்


Post a Comment

0 Comments