PHYSICS QUESTIONS & ANSWERS - 2

YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM NEET ACADEMY

PHYSICS QUESTIONS & ANSWERS - 2

1. சனிக் கிரகத்தினை சுற்றி வளையம் இருப்பதை கண்டறிந்தவர் யார்

ராபர்ட் ஹூக்

அரிஸ்டாட்டில்

ஹான்லனஸ் லிப்பர்ஷே

கலிலியோ

 

2. பால்வெளி திறள்கள் என்பது பல விண்மீன்களின் திறள்களில் ஒன்றாகும் என்பதை சுட்டிக் காட்டியவர்

எட்வின் ஹபிள்

கோபர்நிகஸ்

கெப்ளர்

அரிஸ்டாட்டில்

 

3. ஒரு விண்ணியல் ஆரம் = _________

3.2611

3.2614

3.2615

3.2612

 

4. வியாழன் கோளை சுற்றி துணைக் கோள்கள் இருப்பதை கண்டறிந்தவர் யார்

ராபர்ட் ஹூக்

அரிஸ்டாட்டில்

ஹான்லனஸ் லிப்பர்ஷே

கலிலியோ

 

5. பூமி மற்றும் பிற கோள்கள், சூரியனைச் சுற்றி வருகின்றன என்ற கோட்பாட்டை கூறியவர் யார்

கோபர்நிகஸ்

கெப்லர்

அரிஸ்டாட்டில்

பிளாட்டோ

 

6. சூரிய மையக் கொள்கையை அறிமுகம் செய்தவர் யார்

கோபர்நிகஸ்

கெப்லர்

அரிஸ்டாட்டில்

பிளாட்டோ

 

7. செவ்வாய் கிரகம் சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும்

நாட்கள்

687

664

676

688

 

8. பால்வெளி திரளின் விட்டம் _____________ ஒளி ஆண்டுகள் ஆகும்

600000

300000

100000

200000

 

9. வானில் தோன்றும் ஒளிப்பட்டையானது தனிப்பட்ட நட்சத்திரங்களின் தொகுப்பு என்று கண்டறிந்தவர் யார்

கோபர்நிகஸ்

கலிலியோ

கெப்ளர்

எட்வின் ஹபிள்

 

YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

10. சூரிய மண்டலமானது சராசரியாக எத்தனை கிலோ மீட்டர்/மணி வேகத்தில் பயணிக்கிறது

818000

868000

848000

828000

 

11. விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் குழுவை தொடங்கியவர் யார்

அப்துல் கலாம்

விக்ரம் சாராபாய்

மயில்சாமி அண்ணாதுரை

மாலதி

 

12. SLV - 3 ஏவுகணை வாகனம் மூலம் சுற்றுப்பாதையில் ஏவப்பட்ட இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் எது

அக்னி

பிரித்திவி

ஆரியபட்டா

ரோகினி

 

13. பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம்

சூரியன்

பிராக்சிமா சென்டாரி

ஆல்ஃபா சென்டாரி

ஓரியன்

 

14. சூரியனுக்கு அடுத்தபடியாக பூமிக்கு அருகே உள்ள நட்சத்திரம் எது

பிராக்சிமா சென்டாரி

ஆல்ஃபா சென்டாரி

ஓரியன்

 

15. ஒரு கோளைச் சுற்றி நிலையான வட்டப்பாதையில் சுற்றும் பொருள் என்னவென்று அழைக்கப்படுகிறது

குறுங்கோள்

சிறுகோள்

துணைக்கோள்

நட்சத்திரம்

 

YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

16. முதல் செயற்கைக் கோளான ஸ்புட்னிக் - 1 என்ற செயற்கை கோளை விண்ணில் செலுத்தப்பட்ட நாடு

இந்தியா

ரஷ்யா

ஜெர்மனி

அமெரிக்கா

 

17. இந்தியாவின் முதல் செயற்கைக்கோள்

அக்னி

பிரித்திவி

ஆரியபட்டா

மங்கள்யான்

 

18. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம்

பெங்களூர்

அகமதாபாத்

தெலுங்கானா

UP

 

19. விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் குழு தொடங்கப்பட்ட ஆண்டு

1969

1965

1967

1962

 

20. ரோஹிணி செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட ஆண்டு

1986

1982

1984

1980


PDF LINK CLICK HERE


SOME IMPORTANT LINKS


CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
 
FREE TEST LINK - DOWNLOAD
 
FREE MATERIALS LINK - DOWNLOAD
 
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

Post a Comment

0 Comments