PHYSICS QUESTIONS & ANSWERS - 3

 Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

PHYSICS QUESTIONS & ANSWERS - 3

1. ஆப்ரேஷன் சக்தி என்று பெயரிடப்பட்ட இந்தியாவின் இரண்டாவது அணு வெடிப்பு சோதனை நடைபெற்ற இடம்

பல்சோர்தீவு

பொக்ரான்

காந்தி நகர்

இந்தூர் 

 

2. நந்தி என்ற விமானத்தை வடிவமைத்தவர் யார்

விக்ரம் சாராபாய்

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

மயில்சாமி அண்ணாதுரை

மாலதி

 

3. இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய பெருமைக்குரியவர் யார்

விக்ரம் சாராபாய்

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

மயில்சாமி அண்ணாதுரை

மாலதி

 

4. டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பிறந்த ஆண்டு

1933

1934

1932

1931

 

5. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மறைந்த ஆண்டு

2019

2017

2015

2016

 

6. அப்துல் கலாம் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (DRDO) தலைவராக நியமிக்கப்பட்ட ஆண்டு

1986

1985

1983

1988

 

7. அப்துல் கலாம் பாதுகாப்பு அமைச்சக அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்

1986

1985

1983

1988

 

8. இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனையான சிரிக்கும் புத்தர் என்ற சோதனை நிகழ்த்தப்பட்ட ஆண்டு

1977

1975

1974

1979

 

YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

9. ஆப்ரேஷன் சக்தி என்று பெயரிடப்பட்ட இந்தியாவின் இரண்டாவது அணு வெடிப்பு சோதனை எந்த ஆண்டு நிகழ்த்தப்பட்டது

1997

1999

1998

1990

 

10. அப்துல் கலாம் அவர்கள் எத்தனை ஏவுகணை திட்டத்தில் பணியாற்றியுள்ளார்

5

4

6

7


11. சந்திரயான் - 1 என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட ஆண்டு

2009

2005

2007

2008

 

12. மங்கள்யான் என்ற செயற்கைக்கோள் எந்த கோளை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டது

வியாழன்

செவ்வாய்

சனி

பூமி

 

13. மங்கள்யான் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட ஆண்டு

2013 நவம்பர் 4

2013 நவம்பர் 6

2013 நவம்பர் 5

2013 நவம்பர் 8

 

14. செவ்வாயின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் நுழைந்த ஆண்டு

25 செப்டம்பர் 2014

23 செப்டம்பர் 2014

24 செப்டம்பர் 2014

22 செப்டம்பர் 2014

 

YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

15. 2016 ஜூன் 18 அன்று இஸ்ரோ ஒரே ராக்கெட்டில் எத்தனை துணைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியது

20

25

22

50


16. சுப்பிரமணியன் சந்திரசேகர் _______ விண்வெளி ஆய்வாளர்

இந்திய - அமெரிக்க

இந்திய - ரஷ்ய

இந்திய - சீன

இந்திய - ஜர்மனி

 

17. சுப்பிரமணிய சந்திரசேகர் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஆண்டு

1985

1987

1986

1983

 

18. 2017 பிப்ரவரி 15 அன்று இஸ்ரோ அமைப்பு ஒரே ஏவுகணையில் எத்தனை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது

50

100

110

200

 

19. சந்திரயான் - 2 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட ஆண்டு

2015

2011

2019

2018

 

20. 1989 இல் வியாழன் சார்ந்த விண்வெளி நுண்ணாய்வுக்கு கலிலியோ கலிலி பெயர் சூட்டப்பட்டது. இந்த கூற்று சரியா தவறா

சரி

தவறு

 

PDF LINK CLICK HERE


SOME IMPORTANT LINKS


CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
 
FREE TEST LINK - DOWNLOAD
 
FREE MATERIALS LINK - DOWNLOAD
 
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

Post a Comment

0 Comments