ZOOLOGY QUESTION & ANSWERS - 3.

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

 ZOOLOGY QUESTION & ANSWERS - 3

1. முதன் முதலில் ரத்த சுழற்சியை கண்டறிந்தவர் யார்

லான்ஸ்டீனர்

வில்லியம் ஹார்வி

ராபர்ட் கோச்

சார்லஸ் டார்வின்

 

2. ரத்த செல்கள் எத்தனை வகைப்படும்

3 வகைப்படும்

2 வகைப்படும்

4 வகைப்படும்

6 வகைப்படும்

 

3. எரித்ரோசைட் என்று அழைக்கப்படுவது

ரத்த சிவப்பு அணுக்கள் (RBC)

ரத்த வெள்ளை அணுக்கள் (WBC)

ரத்தத் தட்டுகள்

அனைத்தும் சரி

 

4. தசைகள் எத்தனை வகைப்படும்

2

3

4

5

 

5. ஆஸ்டியோபோராசிஸ் என்றால் என்ன

தசை நோய்

தைராய்டு குறைபாடு நோய்

எலும்புகள் எளிதில் உடையும் நோய்

பார்வை குறைபாடு

 

6. ஆஸ்டியோபோராசிஸ் ____________ குறைபாட்டு நோய் ஆகும்

கால்சியம்

பாஸ்பரஸ்

இரும்புச்சத்து

பொட்டாசியம்


7. எலும்புகளற்ற உயிரிகள் பைலம் மெல்லுடலிகள் என்று அழைக்கப்படுகிறது

சரி

தவறு

 

8. முதுகெலும்பில் உள்ள முள் எலும்புகளின் எண்ணிக்கை

32

33

34

38

 

9. லுயூக்கோசைட் என்று அழைக்கப்படுவது

ரத்த சிவப்பு அணுக்கள் (RBC)

ரத்த வெள்ளை அணுக்கள் (WBC)

ரத்தத் தட்டுகள்

அனைத்தும் சரி

 

10. த்ரம்போசைட் என்று அழைக்கப்படுவது

ரத்த சிவப்பு அணுக்கள் (RBC)

ரத்த வெள்ளை அணுக்கள் (WBC)

ரத்தத் தட்டுகள்

அனைத்தும் சரி

 

11. உயிரினங்களின் வடிவம் மற்றும் வாழிடத்தின் அடிப்படையில் தாவரங்களையும் விலங்குகளையும் வகைப்படுத்தியவர் யார்

கரோலஸ் லின்னேயஸ்

அரிஸ்டாட்டில்

தியோபிரஸ்டஸ்

B & C

 

12. உயிரினங்களை தாவரங்கள் விலங்குகள் என இரண்டாக வகைப்படுத்தியவர் யார்

அரிஸ்டாட்டில்

ஹிப்போகிரேட்டஸ்

பிளாட்டோ

சார்லஸ் டார்வின்

 

13. இரு சொல் பெயரிடும் முறையில் எந்த மொழி இடம் பெற்றிருக்கும்

இலத்தீன்

அரபு 

ஆங்கிலம்

கிரேக்கம்

 

14. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பரவியுள்ள விலங்குகள் என்ற அடிப்படையில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது

குஜராத்

ராஜஸ்தான்

தமிழ்நாடு

மத்திய பிரதேசம்

 

15. கடற்பஞ்சுகள் எதற்கு எடுத்துக்காட்டு

வளை தசை புழுக்கள்

உருளைப் புழுக்கள்

தட்டைப்புழுக்கள்

துளையுடலிகள்

 

16. நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்தும் பாக்டீரியா

கிளாஸ்டிரியம்

ரைசோபியம்

பாசில்லஸ்

அசட்டோபாக்டர்

 

17. கொலம்பா லிவியா என்பது

புறா

தவளை

வீட்டு ஈ

கரப்பான் பூச்சி

 

18. மஸ்கட் டொமஸ்டிகா என்பது

புறா

தவளை

வீட்டு ஈ

கரப்பான் பூச்சி

 

19. நமது உடலில் எத்தனை உறுப்பு மண்டலங்கள் உள்ளன

8

10

11

12

 

20. மனித எலும்பு மண்டலத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை

206

201

209

203

 

PDF LINK CLICK HERE


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

Post a Comment

0 Comments