SALEM NEET ACADEMY
PH : 9488908009; 8144760402
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM NEET ACADEMY
ZOOLOGY QUESTION & ANSWERS
1. மனிதனின் எலும்பு
மண்டலம் எத்தனை எலும்புகளை உடையது
206
202
207
209
2. குழந்தைகள்
பிறக்கும் போது எத்தனைக்கும் அதிகமான எலும்புகளுடன் பிறக்கின்றன
300
200
330
290
3. நமது உடலில்
காணப்படும் மிகச்சிறிய எலும்பு
அங்கவடி எலும்பு
தொடை எலும்பு
சுத்தி எலும்பு
ஹயாய்டு எலும்பு
4. நமது உடலில் எத்தனை
பிரதான உறுப்பு மண்டலங்கள் உள்ளன
8
6
7
9
5. அச்சுச்சட்டத்தில் அடங்குவது
மண்டையோடு
முதுகெலும்புத் தொடர் (முதுகெலும்பு)
விலா எலும்புக்கூடு
அனைத்தும் சரி
6. இணையுறுப்பு சட்டகமானது எதை
உள்ளடக்கியது
மார்பு வளையங்கள்
இடுப்பு வளையங்கள்
கை கால் எலும்புகள்
அனைத்தும் சரி
7. அச்சுச்சட்டகமானது மனித உடலில் செங்குத்தான அச்சை உருவாக்குகிறது. இந்த கூற்று சரியா, தவறா ?
சரி
தவறு
8. வாய்க்குழியின்
அடித்தளத்தில் காணப்படும் எலும்பு
ஹயாய்டு எலும்பு
செவி சிற்றெலும்பு
சுத்தி எலும்பு
அங்கவடி எலும்பு
9. விலா எலும்புக்கூடு
___________ இணைகள் கொண்ட வளைந்த
தட்டையான விலா எலும்புகளை கொண்டுள்ளது
12
14
11
13
10. நமது உடலில்
காணப்படும் மிக நீளமான எலும்பு
அங்கவடி எலும்பு
தொடை எலும்பு
சுத்தி எலும்பு
ஹயாய்டு எலும்பு
11. மனிதனின் இதயம் எத்தனை அறைகளைக் கொண்டுள்ளது
3
5
2
4
12. பெரிகார்டியம் என்ற உரையால் சூழப்பட்டுள்ள
உறுப்பு எது
நுரையீரல்
இதயம்
கல்லீரல்
பித்தப்பை
13. செரிமானத்தின்
பிரதான உறுப்பு எது
இரைப்பை
சிறுகுடல்
பெருங்குடல்
உணவுக்குழல்
14. அங்கவடி எலும்பு _________ மில்லி மீட்டர் நீளமுடையது
2.7
2.3
2.6
2.8
15. நமது உடலில் எத்தனை
வகை தசைகள் உள்ளன
3
2
4
5
16. மனிதனின் உணவுக்
குழாய் சுமார் ________ மீட்டர் நீளமுடையது
9
5
6
8
17. எங்கு உட்கிரகித்தல் நடைபெறுகிறது
இரைப்பை
சிறுகுடல்
பெருங்குடல்
உணவுக்குழல்
18. மனிதனின் ஒவ்வொரு
நுரையீரலும் ஏறக்குறைய __________ மில்லியன் நுண் காற்று பைகளை கொண்டுள்ளன
300
200
230
400
19. மனிதனின் இதயம்
எத்தனை சுவர்களை கொண்டுள்ளது
2
3
4
5
20. நமது உடலில் எத்தனை வகையான ரத்தக்குழாய்கள் உள்ளன
3
2
4
5
PDF LINK CLICK HERE
SOME IMPORTANT LINKS
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
FREE TEST LINK - DOWNLOAD
FREE MATERIALS LINK - DOWNLOAD
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
0 Comments