SCIENCE IMPORTANT QUESTION & ANSWER - 13

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

SCIENCE IMPORTANT QUESTION & ANSWER - 13

1. யுரேனியத்தை கண்டறிந்தவர் யார்?





ANSWER : (D) மாட்டின் கிலாபிராத்

2. விண்வெளியை கூர்ந்து நோக்கி சூரியமைய மாதிரியை வெளியிட்டவர் யார்?






ANSWER : (B) நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

3. புப்ரோமித்தியம் என்ற தனிமத்தின் அணு எண்?






ANSWER : (C) 61

4. அணு எண் ___________ ஐ விட அதிகமாக உள்ள தனிமங்கள் தன்னிச்சையாக கதிரியக்கங்களை வெளியிடும் திறன் பெற்றவை ?






ANSWER : (C) 82

5. தொலைநோக்கி எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது?






ANSWER : (A) நெதர்லாந்து

6. தங்கத்தின் அணுவில் எத்தனை புரோட்டான்கள் உள்ளன?






ANSWER : (A) 79

7. தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?






ANSWER : (B) 1608

8. நமது அண்டத்தை வெறும் கண்களால் பார்க்க கூடிய தொலைவு?






ANSWER : (B) 93 பில்லியன் ஒளி ஆண்டுகள்

9. ஒரு ஒளியாண்டு என்பது ?






ANSWER : (A) 9.4607x10 12

10. ஏறத்தாழ எத்தனை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் பெருவெடிப்பு ஏற்பட்டது ?






ANSWER : (D) 13.7

Post a Comment

0 Comments