Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
SCIENCE QUESTIONS & ANSWERS
1. துணி
துவைக்கும் இயந்திரம் எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது
மைய நோக்கு விசை
மைய விலக்கல் விசை
காந்தவிசை
புவியீர்ப்பு விசை
2. நாம்
அணியும் தங்க நகை எத்தனை கேரட் உடையது
22
23
24
25
3. உலக
வாழிட நாள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது
அக்டோபர் முதல் திங்கட்கிழமை
நவம்பர் முதல் திங்கட்கிழமை
டிசம்பர் முதல் திங்கட்கிழமை
மார்ச் முதல் திங்கட்கிழமை
4. கனடா
எந்த தத்துவம் அதை எந்த நாட்டைச் சேர்ந்தவர்
கிரேக்கம்
இந்தியா
ஜெர்மனி
அயர்லாந்து
5. பேனாவால்
நாம் வைக்கும் ஒரு புள்ளியில் எத்தனை லட்சத்திற்கும் அதிகமான மூலக்கூறுகள் உள்ளது
2
5
8
3
6. இயற்பியல்
நிலை அடிப்படையில் பருப்பொருள்கள் எத்தனை வகைப்படும்
2
3
4
5
7. 22 கேரட் தங்கத்தில் உள்ள தனிமங்கள்
எவை
தங்கம் & தாமிரம்
தங்கம் & காட்மியம்
தங்கம் & வெள்ளி
A & B
8. மனித
உடல் எடையில் சுமார் எத்தனை சதவீதம் வரை ரத்தம் உள்ளது
7 - 9
7 - 12
7 - 8
7 - 10
9. ரத்தத்தில்
எத்தனை முக்கியமான பகுதிகள் உள்ளன
3
4
5
6
10. பிளாஸ்மா
என்ற திரத்தில் அடங்குவது
ரத்த சிவப்பு அணுக்கள்
ரத்த வெள்ளை அணுக்கள்
ரத்த தட்டுகள்
அனைத்தும் சரி
11. தூய
தங்கம் எத்தனை காரட் உடையது
22
23
24
25
12. கடல்
நீரை குடிநீராக்க பயன்படும் முறை எது
படியை வைத்து இருத்தல் முறை
வடி கட்டும் முறை
சவ்வூடு பரவல் முறை
எதிர் சவ்வூடு பரவல் முறை
13. நீளத்தை
அளக்க தற்காலத்தில் பயன்படும் அளவுகோலை உருவாக்கியவர் யார்
வில்லியம் மேக்ஸ்வெல்
வில்லியம் பெட்வெல்
ராபர்ட் ஹூக்
ராபர்ட் பிரௌன்
14. ஒழுங்கற்ற
பொருளின் பருமனை அளக்க பயன்படுவது
நீர் இடப்பெயர்ச்சி முறை
ஒளி ஆண்டு
குடுவை முறை
பரவல் முறை
15. விசை
எத்தனை வகைப்படும்
4
3
2
5
16. தவறான
இணைய காண்க
நேர்கோட்டு இயக்கம் - கீழே
விழும் பொருள்
வட்டப்பாதை இயக்கம் - கல்லை
கட்டி சுற்றுதல்
சுழற்ச்சி இயக்கம் - பம்பரம்
அலைவு இயக்கம் - ஈ
17. அணுக்களின்
அமைப்பை கண்டறிய பயன்படுவது
இயங்கு எலக்ட்ரான் நுட்ப உருப்பெருக்கி
ஊடுபுழை நுட்ப எலக்ட்ரான்
கருவி
இயங்கு எலக்ட்ரான் நுட்ப நுண்ணோக்கி
A & B
18. நீளத்தை
அளக்க தற்காலத்தில் பயன்படும் அளவுகோல் எந்த நூற்றாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது
15
16
17
18
19. மெட்ரிக்
முறை அலகுகள் அல்லது திட்ட அலகு முறையை அறிமுகம் செய்தவர்கள் யார்
கிரேக்கர்கள்
இந்தியர்கள்
எகிப்தியர்கள்
பிரெஞ்சுக்காரர்கள்
20. டெமாக்ரட்டிஸ்
எந்த நாட்டைச் சேர்ந்தவர்
கிரேக்கம்
இங்கிலாந்து
ஜெர்மனி
அயர்லாந்து
PDF LINK CLICK HERE
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
0 Comments