Salem Coaching Center Websites Links Given Below.
SALEM NEET ACADEMY
SCIENCE QUESTIONS & ANSWERS - 2
1. முதன்
முதலில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்
யார்
ஜோசப் இ முர்பரே
ராபர்ட் பெத்தம்
வில்லியம் ஆலன்
ஃபன்க்
2. முதன்
முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வைட்டமின் எது
வைட்டமின் C
வைட்டமின் K
வைட்டமின் A
வைட்டமின் D
3. ரெட்டினால்
என்று அழைக்கப்படுவது
வைட்டமின் A
வைட்டமின் D
வைட்டமின் E
வைட்டமின் K
4. வைட்டமின்
என்ற வார்த்தையை உருவாக்கியவர் யார்
ஜோசப் இ முர்பரே
ராபர்ட் பெத்தம்
வில்லியம் ஆலன்
ஃபன்க்
5. இவற்றில்
ஒற்றைச் சர்க்கரை எது
குளுக்கோஸ்
சுக்ரோஸ்
செல்லுலோஸ்
பிரக்டோஸ்
6. ஒரு
சாதாரண ஆணின் வாழ்நாளில் எத்தனை பில்லியன் விந்தணுக்கள் உருவாகின்றன
300 பில்லியன்
500 பில்லியன்
300 பில்லியன்
600 பில்லியன்
7. இவற்றில்
இரட்டைச் சர்க்கரை எது
குளுக்கோஸ்
சுக்ரோஸ்
செல்லுலோஸ்
பிரக்டோஸ்
8. நமது
உடலில் உள்ள இரு சிறுநீரகங்களும் எத்தனை மில்லியன் நெஃப்ரான்களை கொண்டுள்ளது
5 மில்லியன்
2 மில்லியன்
3 மில்லியன்
4 மில்லியன்
9. நமது
உடலில் உள்ள நெஃப்ரான்கள் எத்தனை லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகின்றன
170 - 180 லிட்டர்
170 - 190 லிட்டர்
170 - 200 லிட்டர்
170 - 210 லிட்டர்
10. இவற்றில்
கூட்டுச் சர்க்கரை
எது
குளுக்கோஸ்
சுக்ரோஸ்
செல்லுலோஸ்
பிரக்டோஸ்
11. ஆணின்
உடலில் உள்ள மிகச்சிறிய செல் எது
விந்து செல்
அண்ட செல்
கருமுட்டை
தோல் செல்
12. நியாசின்
என்று அழைக்கப்படும் வைட்டமின் எது
வைட்டமின் B12
வைட்டமின் B1
வைட்டமின் B6
வைட்டமின் B3
13. ஸ்பெர்மடோஜெனிசிஸ்
என்ற சொல் எதனுடன் தொடர்புடையது
மூளை
விந்து
நரம்பு
சிறுநீரகம்
14. முதல்
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எந்த நாட்டில் நடைபெற்றது
அமெரிக்கா
இங்கிலாந்து
ரஷ்யா
ஜெர்மனி
15. மிகப்பெரிய
மனித செல் எது
விந்து செல்
அண்ட செல்
கருமுட்டை
தோல் செல்
16. முதல்
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்ற ஆண்டு
1950
1956
1954
1952
17. சிறிய
அளவில் தேவைப்படும் மிக முக்கியமான ஊட்டச்சத்து
புரதம்
வைட்டமின்கள்
கொழுப்பு
கார்போஹைட்ரேட்
18. மனிதனின்
தோலால் உருவாக்கப்படும் வைட்டமின் எது
வைட்டமின் A
வைட்டமின் K
வைட்டமின் D
வைட்டமின் E
19. தயமின்
என்று அழைக்கப்படுவது
வைட்டமின் B12
வைட்டமின் B1
வைட்டமின் B6
வைட்டமின் B3
20. உலக
உணவு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது
அக்டோபர் 19
அக்டோபர் 16
அக்டோபர் 13
அக்டோபர் 12
PDF LINK CLICK HERE
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM NEET ACADEMY
0 Comments