Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
WEBSITE 1 CLICK HERE WEBSITE 2 CLICK HERE WEBSITE 3 CLICK HERE
WEBSITE 4 CLICK HERE WEBSITE 5 CLICK HERE
SALEM COACHING CENTRE
2024 SCIENCE MOCK TEST - 6
1. தேசிய இயற்பியல் ஆய்வகம் உள்ள இடம் எது?
2. SI அலகு முறையில் எத்தனை அடிப்படை அலகுகள் உள்ளன ?
3. காலம் சீராக முன்னோக்கி செல்கிறது என்று கூறியவர் யார்?
4. பூமியில் ஒரு மனிதனின் நிறை 50 கிலோ கிராம் எனில் அவரின் எடை எவ்வளவு?
5. கடிகாரம் காட்டுவதே காலம் என்று கூறியவர் யார்?
6. ஒளியானது ____________வினாடியில் வெற்றிடத்தில் கடக்கும் தூரமே ஒரு மீட்டர் ஆகும்?
7. ஆல்ஃபா சென்டரி சூரியனிலிருந்து ____________ விண்ணியல் ஆரத் தொலைவில் உள்ளது?
8. 70 கிலோ கிராம் நிறையுள்ள மனிதனை எடை புவியில் __________ நியூட்டனாக இருக்கும்?
9. 70 கிலோ கிராம் நிறையுள்ள மனிதனின் எடை நிலவில் ____________ நியூட்டனாக இருக்கும்?
10. பொது தராசினை கொண்டு துல்லியமாக அளவிடக்கூடிய நிறை?
0 Comments