Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
WEBSITE 1 CLICK HERE WEBSITE 2 CLICK HERE WEBSITE 3 CLICK HERE
WEBSITE 4 CLICK HERE WEBSITE 5 CLICK HERE
SALEM COACHING CENTRE
2024 SCIENCE MOCK TEST - 10
1. நீரை விட பாதரசம் எத்தனை மடங்கு அடர்த்தி அதிகம்?
2. திண்மக்கோணத்தின் SI அலகு?
3. தனிச்சுழி வெப்பநிலை எவ்வளவு?
4. SI அலகு முறை எத்தனை வழி அளவுகளைக் கொண்டது?
5. ஒரு வானியல் அலகு என்பது எவ்வளவு?
6. ஒலி எந்த அலகால் அளக்கப்படுகிறது?
7. ஒளி ஒரு வினாடிக்கு எத்தனை கிலோமீட்டர் பயணிக்கும்?
9. தளக்கோணத்தின் SI அலகு ?
10. ஊசல் கடிகாரத்தின் தத்துவத்தை கண்டறிந்தவர் யார்?
0 Comments