YOUTUBE LINK | NEET YOUTUBE | FREE TEST |
---|---|---|
FACEBOOK LINK | TELEGRAM LINK | WHATSAPP LINK |
INSTAGRAM LINK | CURRENT AFFAIRS | FREE MATERIALS |
FREE TEST | NEET MATERIALS | EARN MONEY |
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
BIOLOGY QUESTIONS & ANSWERS - 1
1. அயோடின்
குறைபாட்டால் ஏற்படும் நோய் எது
முன் கழுத்து கழலை
ஸ்கர்வி
ரிக்கட்ஸ்
அனிமியா
2. எண்டோபிளாச
வலை பின்னலை கண்டறிந்தவர் யார்
போர்ட்டர்
ராபர்ட் ஹூக்
ராபர்ட் பிரவுன்
சார்லஸ் டார்வின்
3. அமிலங்கள்
உலோகங்களுடன் வினைபுரிந்து எவற்றை உருவாக்கும்
ஹைட்ரஜன்
நைட்ரஜன்
ஆக்சிஜன்
கார்பன் டை ஆக்சைடு
4. போர்டாக்ஸ்
கலவை எதற்கு பயன்படுகிறது
களைக்கொல்லி
பூஞ்சை கொல்லி
எலிக்கொல்லி
அனைத்தும் சரி
5. நெப்பந்தஸ்
என்பது பூச்சி உண்ணும் தாவரம்
சரி
தவறு
6. ஹஸ்டோரியா
என்பது ___________
தாவரத்தின் வேர்
நெப்பந்தஸ்
கஸ்குட்டா
கிளாமிடோமோனஸ்
பிரையோபைட்டுகள்
7. மருத்துவத்தின்
தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்
ஹிப்போகிரேட்டஸ்
ஹெரோடோட்டஸ்
சாமுவேல் ஹானிமன்
அனைத்தும் தவறு
8. ஹைபிஸ்கஸ்
ரோஸாஸைனன்சிஸ் என்றால் என்ன
செம்பருத்தி
ரோஜா
கஸ்குட்டா
தொட்டா சிணுங்கி தாவரம்
9. விலங்கு
செல்களில் மிகவும் நீளமான செல் எது
நரம்பு செல்
விந்து செல்
மூளை செல்
உட்கரு செல்
10. செல்லில்
உள்ள உட்கருவை கண்டறிந்தவர் யார்
ராபர்ட் பிரௌன்
போர்ட்டர்
ராபர்ட் ஹூக்
ஆண்டன் வான் லூவன் ஹீக்
11. பறக்கும்
பலூன்களில் நிரப்பப்படும் வாயு எது
கார்பன் டை ஆக்சைடு
ஆக்சிஜன்
ஓசோன்
ஹீலியம்
YOUTUBE LINK | NEET YOUTUBE | FREE TEST |
---|---|---|
FACEBOOK LINK | TELEGRAM LINK | WHATSAPP LINK |
INSTAGRAM LINK | CURRENT AFFAIRS | FREE MATERIALS |
FREE TEST | NEET MATERIALS | EARN MONEY |
12. SI அலகு
முறையில் அடிப்படை அலவுகள்
3
6
8
7
13. ஊசல்
கடிகாரத்தின் தத்துவத்தை கண்டறிந்தவர் யார்
ராபர்ட் பாயில்
கலிலியோ
கிறிஸ்டியன் ஹைஜன்ஸ்
ஒயர் ஸ்டெட்
14. ஊசல்
கடிகாரத்தை உருவாக்கியவர் யார்
ராபர்ட் பாயில்
கலிலியோ
கிறிஸ்டியன் ஹைஜன்ஸ்
ஒயர் ஸ்டெட்
15. பூமிக்கும்
சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவு என்று அழைக்கப்படுகிறது
ஒளி ஆண்டு
ஒலி ஆண்டு
வானிலை அலகு
விண்ணியல் ஆரம்
16. ஒரு
வானியல் அலகு என்பது எத்தனை கிலோ மீட்டர்
10 கோடி
8 கோடி
12 கோடி
15 கோடி
17. சூரிய
ஒளி புவியை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம்
500 வினாடி
8 நிமிடம்
20 வினாடி
8 நிமிடம்
50 வினாடி
A & B
18. ஒளி
ஒரு வினாடிக்கு எத்தனை கிலோ மீட்டர் பயணிக்கும்
1 லட்சம்
கிலோ மீட்டர்
2 லட்சம்
கிலோ மீட்டர்
3 லட்சம் கிலோ மீட்டர்
4 லட்சம் கிலோ மீட்டர்
19. SI அலகு
முறையில் வழி அலவுகள்
21
22
23
24
20. வெப்ப நிலையின்
SI அலகு
செல்சியஸ்
சென்டிகிரேட்
பாரன்ஹீட்
கெல்வின்
YOUTUBE LINK | NEET YOUTUBE | FREE TEST |
---|---|---|
FACEBOOK LINK | TELEGRAM LINK | WHATSAPP LINK |
INSTAGRAM LINK | CURRENT AFFAIRS | FREE MATERIALS |
FREE TEST | NEET MATERIALS | EARN MONEY |
PDF LINK CLICH HERE
SOME IMPORTANT LINKS
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
FREE TEST LINK - DOWNLOAD
FREE MATERIALS LINK - DOWNLOAD
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD

0 Comments