Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
CHEMISTRY QUESTION & ANSEWR - 1
1. அணு
என்ற பெயரை
வழங்கியவர் யார்
ஜான் டால்டன்
ஜே ஜே தாம்சன்
எர்னஸ்ட்
ரூதர்போர்டு
போர்
2. ஜே ஜே தாம்சன் நோபல் பரிசு பெற்ற ஆண்டு
1907
1902
1905
1906
3. ஒரு அணுவின் சராசரி விட்டம்
0.00000000.4
மீ
0.00000000.2
மீ
0.00000000.3
மீ
0.00000000.1 மீ
4. மஞ்சள் என பொருள் தரும் ஆங்கில வார்த்தையில்
இருந்து உருவாக்கப்பட்டது
காப்பர்
சிலிகான்
தங்கம்
அயோடின்
5. மனித உடலின் எடையில் ஏறத்தாள 99% நிறையானது எத்தனை வேதியியல் தனிமங்களால் மட்டுமே ஆனது
5
6
7
9
6. காற்றில் நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகிய தனிமங்களின் மூலக்கூறுகளை ___________ % காணப்படுகின்றன
95 %
92 %
96 %
99 %
7. காற்றில் காணப்படும் உயிர் கொடுக்கும் தனிமம்
ஆக்சிஜன்
நைட்ரஜன்
கார்பன் டை
ஆக்சைடு
மீத்தேன்
8. கந்தக அமிலத்தின் அணுக்கட்டு எண்
6
8
9
7
YOUTUBE LINK | NEET YOUTUBE | FREE TEST |
---|---|---|
FACEBOOK LINK | TELEGRAM LINK | WHATSAPP LINK |
INSTAGRAM LINK | CURRENT AFFAIRS | FREE MATERIALS |
FREE TEST | NEET MATERIALS | EARN MONEY |
9. ஜான் டால்டன் அணுக்கொள்கையை வெளியிட்ட ஆண்டு
1805
1802
1807
1808
10. ஜே ஜே தாம்சன் அவர்களின் அணுக்கொள்கை வெளியிடப்பட்ட
ஆண்டு
1893
1892
1896
1897
11. பென்சிலில் பயன்படுத்தப்படும் கிராபைட் தண்டு எந்த தனிமைதால் உருவாக்கப்படுகிறது
நிலக்கரி
கார்பன்
பிஸ்மத்
டங்ஸ்டன்
12. அண்டத்தில் பெரும்பான்மையாக காணப்படும் அணு
ஹைட்ரஜன் அணு
நைட்ரஜன் அணு
சிலிகான் அணு
ஹீலியம் அணு
13. அறை வெப்பநிலையில் திண்ம நிலையில் காணப்படாத
உலோகம் எது
டங்க்ஸ்டன்
பாதரசம்
போரான்
பிஸ்மத்
14. பிராக்சிமா சென்டாரி நமது பூமியிலிருந்தும், சூரிய குடும்பத்தில் இருந்தும் எத்தனை ஒளி
ஆண்டு தொலைவில் உள்ளது
4.26
4.22
4.72
4.62
15. பூமியானது அண்டத்தின் மையத்திலிருந்து எத்தனை
ஒளியாண்டு தொலைவில் உள்ளது
25,000
20,000
29,000
35,000
16. சமநிலை எத்தனை வகைப்படும்
2
4
5
3
17. பேரண்டத்தில் காணப்படும் அணுக்களுல் ஏறக்குறைய
எத்தனை சதவீதம் நைட்ரஜன் அணுக்கள் ஆகும்
74
70
75
79
18. வெற்றிடத்தின் தன்மையை முதன்
முதலில் கூறியவர்
யார்
சார்லஸ் டார்வின்
கரோலஸ் லின்னேயஸ்
ராபர்ட் பாயில்
R H விட்டேக்கர்
YOUTUBE LINK | NEET YOUTUBE | FREE TEST |
---|---|---|
FACEBOOK LINK | TELEGRAM LINK | WHATSAPP LINK |
INSTAGRAM LINK | CURRENT AFFAIRS | FREE MATERIALS |
FREE TEST | NEET MATERIALS | EARN MONEY |
19. பிஸ்மத் என்பது இயற்கையில் கிடைக்கக்கூடிய ஒரு
தனிமம் ஆகும். இந்தக் கூற்று சரியா தவறா
?
சரி
தவறு
20. ஒரு லிட்டர்
=
1000 cc
2000
cc
3000
cc
4000 cc
PDF LINK CLICH HERE
SOME IMPORTANT LINKS
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
FREE TEST LINK - DOWNLOAD
FREE MATERIALS LINK - DOWNLOAD
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD

0 Comments