SALEM NEET ACADEMY
PH : 9488908009; 8144760402
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM NEET ACADEMY
ZOOLOGY QUESTION & ANSWERS - 2
சிறுநீர் நாளங்கள்
சிறுநீர்ப்பை
சிறுநீர்ப் புறவழி
சிறுநீரகம்
2. நமது உடலின் எந்தப்
பகுதி குறைந்த அளவு நீரை கொண்டுள்ளது
கொழுப்பு செல்கள்
நுரையீரல்
இதயம்
கல்லீரல்
3. சிறுநீரகத்தின்
அடிப்படை அலகு
நியூரான்கள்
நெப்ரான்கள்
பெரிகார்டியம்
புளூரா
4. ரத்த அணுக்கள்
எத்தனை வகைப்படும்
2
3
4
5
5. ரத்த சிவப்பணுக்கள்
எந்த பகுதியில் உருவாக்கப்படுகிறது
எலும்பு மஜ்சை
கல்லீரல்
நுரையீரல்
தைராய்டு ஹார்மோன்
6. நரம்பு மண்டலத்தின் அடிப்படை அலகு
நியூரான்கள்
நெப்ரான்கள்
பெரிகார்டியம்
புளூரா
7. மூளையில் எத்தனை
மில்லியனுக்கும் அதிகமான தகவல்களை ஒருவர் வாழ்நாளில் சேமித்து வைக்க முடியும்
200 மில்லியன்
100 மில்லியன்
300 மில்லியன்
400 மில்லியன்
8. கண் _____________ முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது
3
2
4
5
9. நுண்ணுயிரிகளிடமிருந்து
உடலைப் பாதுகாக்கும் அரணாக திகழ்வது
இதயம்
தோல்
நுரையீரல்
கல்லீரல்
10. சூரிய ஒளியை
பயன்படுத்தி உடலுக்கு தேவையான வைட்டமின் D - யை உற்பத்தி செய்யும் உறுப்பு
இதயம்
தோல்
நுரையீரல்
கல்லீரல்
11. மூளையின் அடிப்பகுதியில் காணப்படுவது
பிட்யூட்டரி சுரப்பி
தைராய்டு சுரப்பி
தைமஸ் சுரப்பி
கணையம்
12. சிறுநீரகத்தின்
மேல்பகுதியில் காணப்படும் சுரப்பி
பீனியல் சுரப்பி
அட்ரினல் சுரப்பி
இனப்பெருக்க உறுப்புகள்
தைமஸ் சுரப்பி
13. மூளையின்
எந்தப் பகுதியில் அதிக அளவு நீர் உள்ளது
சிறுமூளை
பெருமூளை
தண்டுவடம்
மூளையில் உள்ள சாம்பல் நிற பகுதி
14. இடுப்புக்
குழியல் காணப்படுவது
பீனியல் சுரப்பி
அட்ரினல் சுரப்பி
இனப்பெருக்க உறுப்புகள்
தைமஸ் சுரப்பி
15. நமது உடலில் எத்தனை
சதவிகிதம் நீர் உள்ளது
70
80
75
52
16. மூளையின் அடிப்பகுதியில் காணப்படும் சுரப்பி
பீனியல் சுரப்பி
அட்ரினல் சுரப்பி
இனப்பெருக்க உறுப்புகள்
தைமஸ் சுரப்பி
17. மூளையில் உள்ள சாம்பல் நிற பகுதி எத்தனை சதவீதம் நீரை கொண்டுள்ளது
80 %
83 %
82 %
85 %
18. கொழுப்பு செல்களில்
எத்தனை சதவீதம் நீர் மட்டுமே உள்ளது
14 சதவீதம்
10 சதவீதம்
15 சதவீதம்
12 சதவீதம்
19. நாம் உணவின்
மூலமாகவும், பருகும் நீர் மூலமாகவும் ஒரு
நாளைக்கு _________ முதல் ____________ லிட்டர் வரை நீர் அருந்துகிறோம்
1.5 - 3.0
1.5 - 3.1
1.5 - 3.8
1.5 - 3.5
20. மூளை எத்தனை
பகுதிகளைக் கொண்டுள்ளது
3
4
2
6
PDF LINK CLICK HERE
SOME IMPORTANT LINKS
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
FREE TEST LINK - DOWNLOAD
FREE MATERIALS LINK - DOWNLOAD
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
0 Comments