Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
SCIENCE IMPORTANT QUESTION & ANSWER - 5
1. குப்ரம்
என்று அழைக்கப்படும் உலோகம்
தாமிரம்
துத்தநாகம்
அலுமினியம்
வெண்கலம்
2. சைப்ரஸ்
என்ற தீவில் கண்டறியப்பட்ட உலோகம்
தாமிரம்
துத்தநாகம்
அலுமினியம்
வெண்கலம்
3. ஒரு
குதிரை திறன் என்பது எத்தனை வாட்
745
742
746
749
4. அமில
நீக்கியின் pH மதிப்பு
10
9
12
13
5. காப்பரின்
முக்கிய தாது
பைரைட்
சிடரைட்
பாக்சைட்
ஜிங்க்
6. சுண்ணாம்பு
நீரின் pH
மதிப்பு
10
15
11
12
7. அம்மோனியா
நீரின் pH மதிப்பு
10
11
13
9
8. மின்
தடை எண்ணின் தலைகீழி __________ எனப்படும்
மின் கடத்தும் எண்
மின் சுமை
மின்சுமையற்ற
குதிரை திறன்
9. வடிகால்
சுத்தமாக்கும் பொருளின் pH மதிப்பு
13
10
15
11
10. ஜூல்
வெப்ப விதி எதில்
பயன்படுகிறது
மின் சலவை பெட்டி
ரொட்டி சுடும் அடுப்பு
மின்சார அடுப்பு
அனைத்தும் சரி
11. உலகில்
மிக அதிகமாக காணப்படும் உலோகம்
அலுமினியம்
இரும்பு
காப்பர்
வெள்ளி
12. இரும்பின்
முக்கிய தாது
ஹேமடைட்
மேக்னடைட்
இரும்பு பைரைட்
பைரைட்
13. தாமிரத்தை
குப்ரம் என்ற பெயரால் அழைத்தவர்கள் யார்
ரோமானியர்கள்
கிரேக்கர்கள்
சீனர்கள்
இந்தியர்கள்
14. ரத்த
பிளாஸ்மாவின் pH
மதிப்பு
7.3
7.5
7.7
7.2
15. ஜிங்க்
& காப்பரை
உருக்கி சேர்த்தல் மூலம் _________ உருவாகிறது
பித்தளை
துத்தநாகம்
அலுமினியம்
வெள்ளி
16. எரி
சோடாவின் pH
மதிப்பு
16
14
13
11
17. மெக்னீசியா
பால்பத்தின் pH
மதிப்பு
12
10
11
14
18. 75% தாமிரம்
தாதுவில் இருந்து _________
பெறப்படுகின்றது
பைரைட்
சிடரைட்
பாக்சைட்
ஜிங்க்
19. காபியின்
pH
மதிப்பு
5.2
5.5
5.8
5.7
20. இவற்றில்
தாமிரத்தை பிரித்தெடுக்கும் முறை எது
தாது வைச்செறிவூட்டல்
வறுத்தெடுத்தல்
பெஸ்ஸிமராக்குதல்
அனைத்தும் சரி
PDF LINK CLICK HERE

0 Comments