Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
திரவ பெட்ரோலிய வாயு (LPG)
1. பழுப்பு
நிலக்கரி என்று அழைக்கப்படுவது
லிக்னைட்
பிட்டுமென்
ஆந்திரசைட்
அனைத்தும் சரி
2. பெட்ரோல்
முதன் முதலில் எந்த பகுதியில் கண்டறியப்பட்டது
பென்சில்வேனியா, அமெரிக்கா
கலிபோர்னியா, அமெரிக்கா
லாட்வியா, ஐரோப்பியா
பீஜிங், சீனா
3. தமிழ்நாட்டில்
பெட்ரோலியம் காணப்படும் இடம்
கிருஷ்ணா ஆற்றுப்படுகை
கோதாவரி ஆற்றுப்படுகை
பிரம்மபுத்திரா ஆற்றுப்படுகை
காவிரி ஆற்றுப்படுகை
4. மென்
நிலக்கரி என்று அழைக்கப்படுவது
லிக்னைட்
பிட்டுமென்
ஆந்திரசைட்
அனைத்தும் சரி
5. கடின
நிலக்கரி என்று அழைக்கப்படுவது
லிக்னைட்
பிட்டுமென்
ஆந்திரசைட்
அனைத்தும் சரி
6. அதிக
வெப்ப ஆற்றலைத் தரும் நிலக்கரி
லிக்னைட்
பிட்டுமென்
ஆந்திரசைட்
அனைத்தும் சரி
6. நிலக்கரி
தார் எதற்கு பயன்படுகிறது
நெகிழி தயாரிக்க
வண்ணப்பூச்சுகள் தயாரிக்க
நாப்தலின் உருண்டைகள் தயாரிக்க
அனைத்தும் சரி
7. நிலக்கரியின்
பகுதி பொருளான அமோனியா திரவம் எதற்கு பயன்படுகிறது
நெகிழி தயாரிக்க
வண்ணப்பூச்சுகள் தயாரிக்க
நாப்தலின் உருண்டைகள் தயாரிக்க
உரங்கள் தயாரிக்க
8. கடலில்
உள்ள இறந்த தாவரங்கள் விலங்குகள் புதையுண்டு அழுத்தம் & வெப்பம்
காரணமாக உருவாகும் பொருள்
நிலக்கரி
பெட்ரோலியம்
வைரம்
அனைத்தும் தவறு
9. பெட்ரோலியம் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஆண்டு
1857
1853
1856
1859
10. ஜெட்
விமான எரிபொருளாக பயன்படுவது
மண்ணெண்ணெய்
எரிபொருள் எண்ணெய்
பிட்டுமென்
பெட்ரோலியம்
11. கசடு
எண்ணெயில் இருந்து பெட்ரோல் எந்த முறையில் பிரித்தெடுக்கப்படுகிறது
சவ்வூடு பரவல் முறை
பின்ன காய்ச்சி வடித்தல் முறை
பதங்கமாதல் முறை
படிகமாதல் முறை
12. இந்தியாவில்
முதன் முதலில் பெட்ரோலியம் கண்டறியப்பட்ட இடம்
மக்கும், அஸ்ஸாம்
மக்கும், பம்பாய்
மக்கும், குஜராத்
மக்கும், பஞ்சாப்
13. வீடுகளில்
எரிபொருளாக பயன்படுவது
பெட்ரோலிய வாயு (LPG)
மண் எண்ணெய்
எரிபொருள் எண்ணெய்
பிட்டுமென்
14. லிக்னைட்
நிலக்கரியில் உள்ள கார்பனின் அளவு ________ சதவீதம்
25 - 35
46 - 86
87 - 97
80 - 90
15. பிட்டுமென் நிலக்கரியில் உள்ள கார்பனின் அளவு ________ சதவீதம்
25 - 35
46 - 86
87 - 97
80 - 90
16. ஆந்திரசைட்
நிலக்கரியில் உள்ள கார்பனின் அளவு ______ சதவீதம்
25 - 35
46 - 86
87 - 97
80 - 90
17. இந்தியாவில்
முதன் முதலில் பெட்ரோல் கண்டறியப்பட்ட ஆண்டு 1850
1853
1859
1856
18. பூமிக்கு
அடியில் இருந்து பெட்ரோல் கசடு எண்ணெயாக கிடைக்கிறது.
இந்தக் கூற்று சரியா, தவறா?
சரி
தவறு
19. கப்பலின்
எரிபொருளாக பயன்படுவது
பெட்ரோலிய வாயு
மண் எண்ணெய்
எரிபொருள் எண்ணெய்
பிட்டுமென்
20. பெயிண்ட்
தயாரிக்க மற்றும் சாலைகள் அமைக்க பயன்படுவது
பெட்ரோலிய வாயு
மண் எண்ணெய்
எரிபொருள் எண்ணெய்
பிட்டுமென்
PDF LINK CLICK HERE
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
0 Comments