SCIENCE IMPORTANT QUESTION & ANSWER - 11




YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

SCIENCE IMPORTANT QUESTION & ANSWER - 11

1. கதிரியக்கத்தின் பன்னாட்டு (SI) அலகு?






ANSWER : (C) பெக்கொரல்

2. டெக்னிட்டியம் என்ற தனிமத்தின் அணு எண் ?






ANSWER : (C) 43

3. ____________ ஐ விட அதிகமான அதிர்வெண்ணை உடைய ஒலி மீயொலி ஆகும் ?






ANSWER : (C) 20,000 Hz

4. இதுவரையில் எத்தனை கதிரியக்க பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?






ANSWER : (B) 29

5. 1 கியூரி = ______________?






ANSWER : (C) 3.7x10 10

6. ஆனோடு (நேர்மின்) கதிர்களுக்கு புரோட்டான்கள் என்று பெயர் சூட்டியவர் யார் ?






ANSWER : (C) ரூத்தர் போர்டு

7. எதிரொலி கேட்க வேண்டும் எனில் ஒலி மூலத்திற்கும் எதிரொளிப்பு பரப்பிற்கும் இடையே குறைந்தபட்சம் ________மீட்டர் தொலைவு இருக்க வேண்டும் ?






ANSWER : (B) 17.2 மீட்டர்

8. ஆனோடு (நேர்மின்) கதிர்களை கண்டறிந்தவர் யார் ?






ANSWER : (B) கோல்ட்ஸ்டீன்

9. நியூட்ரான்கள் கண்டறியப்பட்ட ஆண்டு ?






ANSWER : (A) 1932

10. எதிர்மின் கதிர்கள் எனப்படும் எலக்ட்ரான்களை கண்டறிந்தவர் யார் ?






ANSWER : (A) ஜே.ஜே. தாம்சன்

Post a Comment

0 Comments