YOUTUBE LINK | NEET YOUTUBE | FREE TEST |
---|---|---|
FACEBOOK LINK | TELEGRAM LINK | WHATSAPP LINK |
INSTAGRAM LINK | CURRENT AFFAIRS | FREE MATERIALS |
FREE TEST | NEET MATERIALS | EARN MONEY |
SCIENCE IMPORTANT QUESTION & ANSWER - 9
1. எத்தனை கிராம் எடையுள்ள முட்டை உயர்ந்தரக புரதத்தை கொண்டுள்ளது?
2. சால்மோனெல் லோசிஸ் என்ற நோய் எந்த விலங்கை தாக்கும்?
3. பேசில்லஸ் ஆந்த்ராசிஸ் என்ற நோய் எதனால் பரவுகிறது?
4. ராணிகேட் நோய் எந்த விலங்கை தாக்குகிறது?
5. ஆஸ்பர்ஜில்லஸ் நோய் என்ற நோய் எதனால் பரவுகிறது?
6. ராணிகேட் நோய் என்ற நோய் எதனால் பரவுகிறது?
7. பட்டுப்பூச்சி வளர்ப்பு என்னவென்று அழைக்கப்படுகிறது?
8. ஒரு முதிர்ந்த பெண் பட்டு பூச்சி சுமார் எத்தனை முட்டைகளை இடும்?
9. ஆஸ்பர்ஜில்லஸ் நோய் எந்த விலங்கை தாக்குகிறது?
10. பட்டுப்புழுக்களை அழிக்காமல் அவற்றிலிருந்து பட்டு நூலை எடுக்கும் முறையை கண்டறிந்தவர் யார்?
0 Comments