YOUTUBE LINK | NEET YOUTUBE | FREE TEST |
---|---|---|
FACEBOOK LINK | TELEGRAM LINK | WHATSAPP LINK |
INSTAGRAM LINK | CURRENT AFFAIRS | FREE MATERIALS |
FREE TEST | NEET MATERIALS | EARN MONEY |
SCIENCE IMPORTANT QUESTION & ANSWER - 9
1. சால்மோனெல் லோசிஸ் என்ற நோய் எதனால் பரவுகிறது?
2. பட்டு உற்பத்தியில் இந்தியா எந்த இடத்தை பிடித்துள்ளது?
3. கலோரிஃபிக் மதிப்பு என்பது =_________ ?
4. ஒரு கிலோ எரிபொருளானது முழுமையாக எரிதல் நடைபெற்று வெளியிடப்படும் வெப்ப ஆற்றலின் அளவு ஒரு ____________ மதிப்பு என்று அழைக்கப்படுகிறது ?
5. எத்தனை கிலோ எரிபொருள் முழுவதுமாக எரிந்து உற்பத்தி செய்யப்படும் வெப்பத்தின் அளவு 1,80,000 கி.ஜே. என அளவிடப்படுகிறது?
6. L.P.G வாயுவின் கலோரிஃபிக் மதிப்பு?
7. சுவாச பிரச்சனைக்கு வழி வகுப்பது?
8. எத்தனை வகையான எறிதல் செயல்கள் நடைபெறுகின்றன?
9. வேகமாக எரிதலுக்கு எடுத்துக்காட்டு?
10. ____________ அறை வெப்ப நிலையில் தன்னிச்சையாக எரியும்?
0 Comments