Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
SCIENCE IMPORTANT QUESTION & ANSWER - 21
1. மனித உடலின் மிகப்பெரிய சுரப்பி எது
நுரையீரலில்
கல்லீரல்
கணையம்
மண்ணீரல்
2. உலக
காசநோய் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது
மார்ச் 28
மார்ச் 24
மார்ச் 25
மார்ச் 21
3. எந்த
சிகிச்சை மூலம் காச நோயாளிகளை 95%
குணப்படுத்தலாம்
DOTs
BCG
TTT
DPT
4. உட்சுவாச
சேமிப்பு கொள்ளளவு
1500 - 3000 மில்லி
லிட்டர்
2500 - 4000 மில்லி
லிட்டர்
2500 - 5000 மில்லி
லிட்டர்
2500 - 3000 மில்லி லிட்டர்
5. ஹீமோகுளோபினில்
இரும்பு சத்து அடங்கிய நிறமி பகுதி எத்தனை சதவீதம் உள்ளது
7 சதவீதம்
6 சதவீதம்
4 சதவீதம்
8 சதவீதம்
6. வெளி
சுவாச சேமிப்பு கொள்ளளவு
1000 - 1400 மில்லி லிட்டர்
1000 - 1800 மில்லி லிட்டர்
1000 - 1500 மில்லி லிட்டர்
1000 - 1100 மில்லி லிட்டர்
7. ஹீமோகுளோபினின்
மூலக்கூறு எடை எவ்வளவு
64,000
62,000
68,000
67,000
8. ஹீமோகுளோபினில் உள்ள
இரும்பு அணுக்களின் எண்ணிக்கை
6
4
5
8
9. மனிதனின் இயல்பான
மூச்சு காற்றின் அளவு
100 மில்லி
லிட்டர்
500 மில்லி லிட்டர்
600 மில்லி
லிட்டர்
800 மில்லி
லிட்டர்
10. மனிதனின் இயல்பான
சுவாச விகிதம்
12 முறை / நிமிடம்
10 முறை
/ நிமிடம்
22 முறை
/ நிமிடம்
25 முறை / நிமிடம்
11. இந்தியாவின்
முதல் இதயம் மாற்று அறுவை சிகிச்சையை செய்த மருத்துவர் யார்
டாக்டர் ஸ்ரீ ராமன்
டாக்டர் அனங்கப்பள்ளி வேணுகோபால்
டாக்டர் முத்துக்குமார்
டாக்டர் சந்திரசேகர்
12. இரத்த
சிவப்பணுக்களின் இடுகாடு அல்லது கல்லறை என்று அழைக்கப்படுவது
கல்லீரல்
மண்ணீரல்
நுரையீரல்
கணையம்
13. 120 நாட்களைக்
கடந்த இரத்த சிவப்பணுக்கள் எந்தப் பகுதியில் அழிக்கப்படுகின்றன
கல்லீரல்
மண்ணீரல்
நுரையீரல்
கணையம்
14. இணைவு
புரத வகையைச் சார்ந்தது
ஹீமோகுளோபின்
ஆக்சிஜன்
கார்பன் டை ஆக்சைடு
ஹைட்ரஜன்
15. நிறமற்ற
புரதமான ஹிஸ்டோன் வகை குளோபின் இரத்ததில் எத்தனை சதவீதம் உள்ளது
90 சதவீதம்
96 சதவீதம்
94 சதவீதம்
91 சதவீதம்
16. ரத்த
சிவப்பணுக்களின் எண்ணிக்கையில் எத்தனை விழுக்காட்டிற்கும் குறைவாகவே மெட்ஹீமோகுளோபின்கள்
உள்ளன
1 விழுக்காடு
8 விழுக்காடு
4 விழுக்காடு
5 விழுக்காடு
17. நுரையீரலின்
பரப்பளவு ஏறத்தாழ _________டென்னிஸ்
மைதானத்தின் அளவை ஒத்தது (525 அடி
நீளம்).
2
1
4
3
18. பதிவு
செய்யப்பட்ட மிக அதிவேக தும்மல்
160 கிலோமீட்டர்
/ மணி
161 கிலோமீட்டர்
/ மணி
165 கிலோமீட்டர் / மணி
168 கிலோமீட்டர்
/ மணி
19. பிறந்த
குழந்தைகள் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை சுவாசிக்கின்றனர்
30 - 80
30 - 70
30 - 60
30 - 90
20. பெரியவர்கள்
ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை சுவாசிக்கின்றனர்
12 - 19
12 - 16
12 - 18
12 - 20
PDF LINK CLICK HERE

0 Comments