SCIENCE MOCK TEST - 4

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

SCIENCE MOCK TEST - 4

1. நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயல் ரீதியான அடிப்படை அலகு?






ANSWER (A) நியூரான்கள்

 

2. மனித உடலின் நீளமான செல் எது?






ANSWER (D) நரம்பு செல்

 

3. தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?






ANSWER (D) நவம்பர் 7

 

4. நரம்பு செல்கள் சுமார் _____________ µm வரை நிளமுடியாது?






ANSWER (D) 100

 

5. கிளியல் செல்கள் என்று அழைக்கப்படுவது?






ANSWER (D) நியூராகிளியா

 

6. நரம்பு மண்டலத்தின் துணை செயல் அலகு எது?






ANSWER (D) நியூராகிளியா

 

7. நியூரான் எத்தனை பகுதிகளை கொண்டது?






ANSWER (A) 3

 

8. செல் உடலம் அல்லது பெரிகேரியோன் என்று அழைக்கப்படுவது?






ANSWER (A) சைட்டான்

 

9. புற்றுநோய் என்ற சொல் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது?






ANSWER (B) இலத்தீன்

 

10. ஆன்காலஜி என்பது எதைப்பற்றிய படிப்பாகும்?






ANSWER (D) புற்றுநோய்


Post a Comment

0 Comments