Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural
Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
1. சிக்கலான வடிவம் கொண்ட வைரஸ் எது
பாக்டீரியாஃபேஜ்
இன்ஃப்ளூயன்சா
புகையிலை மொசைக் வைரஸ்
விப்பிரியோ
2. கோள
அல்லது பந்து வடிவ பாக்டீரியா எது
பேசில்லை
ஸ்பையிரில்லா
காக்கை
விப்பிரியோ
3. பாக்டீரியா
__________ μm முதல் 5 μm (மைக்ரோ மீட்டர்)
அளவுடையது
1
2
3
4
4. மைக்காலஜி
என்பது
பூஞ்சைகளை பற்றிய படிப்பு
வைரஸ்களை பற்றிய படிப்பு
பாக்டீரியாக்கள் பற்றிய படிப்பு
ஆல்காக்கள் பற்றிய படிப்பு
5. பூஞ்சைகளில்
சுமார் எத்தனை இனங்கள் உள்ளன
10000
60000
80000
70000
6. வைரஸ்கள்
பாக்டீரியாவை காட்டிலும் எத்தனை மடங்கு சிறியவை
90000
30000
10000
20000
7. வைரஸானது
மையப்பகுதியில் எதைக் கொண்டுள்ளது
RNA
DNA
PRNA
RNA அல்லது DNA
8. கோள
வடிவ வைரஸ் எது
பாக்டீரியாஃபேஜ்
இன்ஃப்ளூயன்சா
புகையிலை மொசைக் வைரஸ்
விப்பிரியோ
9. உருளை
வடிவ வைரஸ் எது
பாக்டீரியாஃபேஜ்
இன்ஃப்ளூயன்சா
புகையிலை மொசைக் வைரஸ்
விப்பிரியோ
10. கோல்
வடிவ பாக்டீரியா எது
பேசில்லை
ஸ்பையிரில்லா
காக்கை
விப்பிரியோ
11. சுருள்
வடிவ பாக்டீரியா எது
பேசில்லை
ஸ்பையிரில்லா
காக்கை
விப்பிரியோ
12. கமா வடிவ
பாக்டீரியா எது
பேசில்லை
ஸ்பையிரில்லா
காக்கை
விப்பிரியோ
13. பைகாலஜி
என்பது
வைரசை பற்றி படிப்பது
பாக்டீரியாவை பற்றி படிப்பது
பூஞ்சைகளைப் பற்றி படிப்பது
ஆல்காவை பற்றி படிப்பது
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
0 Comments