SCIENCE MOCK TEST - 3

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

SCIENCE MOCK TEST - 3

1. இந்தியாவின் முதல் இதயம் மாற்று அறுவை சிகிச்சையை செய்த மருத்துவர் யார்?






ANSWER (B) டாக்டர் அனங்கப்பள்ளி வேணுகோபால்

 

2. இரத்த சிவப்பணுக்களின் இடுகாடு அல்லது கல்லறை என்று அழைக்கப்படுவது?






ANSWER (B) மண்ணீரல்

 

3. 120 நாட்களைக் கடந்த இரத்த சிவப்பணுக்கள் எந்தப் பகுதியில் அழிக்கப்படுகின்றன?






ANSWER (B) மண்ணீரல்

 

4. இணைவு புரத வகையைச் சார்ந்தது ?






ANSWER (A) ஹீமோகுளோபின்

 

5. நிறமற்ற புரதமான ஹிஸ்டோன் வகை குளோபின் இரத்ததில் எத்தனை சதவீதம் உள்ளது?






ANSWER (D) 96 சதவீதம்

 

6. ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையில் எத்தனை விழுக்காட்டிற்கும் குறைவாகவே மெட்ஹீமோகுளோபின்கள் உள்ளன?






ANSWER (D) 1 சதவீதம்

 

7. நுரையீரலின் பரப்பளவு ஏறத்தாழ _________டென்னிஸ் மைதானத்தின் அளவை ஒத்தது (525 அடி நீளம்?






ANSWER (A) 1

 

8. பதிவு செய்யப்பட்ட மிக அதிவேக தும்மல் ?






ANSWER (C) 165 கிலோமீட்டர் / மணி

 

9. பிறந்த குழந்தைகள் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை சுவாசிக்கின்றனர்?






ANSWER (C) 30 - 60

 

10. பெரியவர்கள் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை சுவாசிக்கின்றனர்?






ANSWER (B) 12 - 16

Post a Comment

0 Comments