SCIENCE MOCK TEST - 2

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

SCIENCE MOCK TEST -2

1. மனித உடலின் மிகப்பெரிய சுரப்பி எது?






ANSWER (B) கல்லீரல்

 

2. உலக காசநோய் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?






ANSWER (B) மார்ச் 24

 

3. எந்த சிகிச்சை மூலம் காச நோயாளிகளை 95% குணப்படுத்தலாம்?






ANSWER (A) DOTs

 

4. உட்சுவாச சேமிப்பு கொள்ளளவு?






ANSWER (D) 2500 - 3000 மில்லி லிட்டர்

 

5. ஹீமோகுளோபினில் இரும்பு சத்து அடங்கிய நிறமி பகுதி எத்தனை சதவீதம் உள்ளது?






ANSWER (C) 4 சதவீதம்

 

6. வெளி சுவாச சேமிப்பு கொள்ளளவு?






ANSWER (D) 1000 - 1100 மில்லி லிட்டர்

 

7. ஹீமோகுளோபினின் மூலக்கூறு எடை எவ்வளவு?






ANSWER (D) 68,000

 

8. ஹீமோகுளோபினில் உள்ள இரும்பு அணுக்களின் எண்ணிக்கை?






ANSWER (B) 4

 

9. மனிதனின் இயல்பான மூச்சு காற்றின் அளவு?






ANSWER (A) 500

 

10. மனிதனின் இயல்பான சுவாச விகிதம்?






ANSWER (A) 12 முறை / நிமிடம்

Post a Comment

0 Comments