Salem Coaching Center Websites Links Given Below.
SALEM NEET ACADEMY
SCIENCE QUESTIONS & ANSWERS
1. பருப்பொருளின்
நான்காவது நிலை
பிளாஸ்மா
போஸ் ஐன்ஸ்டீன்
திரவம்
திண்மம்
2. மெட்ரிக் முறை அலகுகள் (அ) திட்ட
அலகு முறை எந்த இடத்தில் அறிமுகம் செய்யப்பட்டது
பிரான்ஸ்
ஜெர்மனி
இங்கிலாந்து
நார்வே
3. தேசிய
இயற்பியல் ஆய்வகம் உள்ள இடம்
பெங்களூரு
புது டெல்லி
கல்கத்தா
பம்பாய்
4. பருப்பொருளின்
ஐந்தாவது நிலை
பிளாஸ்மா
போஸ் ஐன்ஸ்டீன்
வாயு
திண்மம்
5. மிகக்
குறைவான தட்பவெப்ப நிலையில் காணப்படும் வாயு நிலை போன்ற பருப்பொருளின் நிலை
பிளாஸ்மா
போஸ் ஐன்ஸ்டீன்
திரவம்
திண்மம்
6.
_____________ நிலை என்பது பூமியில் உள்ள பருப்புகளின் பொதுவான
நிலை அல்ல
பிளாஸ்மா
போஸ் ஐன்ஸ்டீன்
வாயு
திரவம்
7. அண்டத்தில்
கூடுதலாக காணப்படும் ஒரு பொதுவான நிலை
பிளாஸ்மா
போஸ் ஐன்ஸ்டீன்
திரவம்
திண்மம்
8. சூரியனும்
நட்சத்திர மண்டலமும் சேர்ந்த கலப்பு
பிளாஸ்மா
ஹைட்ரஜன்
ஹீலியம்
போஸ் ஐன்ஸ்டீன்
9. போஸ்
- ஐன்ஸ்டீன்
சுருக்கம் கண்டுபிடிக்கப்பட்ட
ஆண்டு
1927
1925
1929
1920
10. போஸ்
- ஐன்ஸ்டீன்
சுருக்கம் உறுதி
செய்யப்பட்ட ஆண்டு
1992
1955
1985
1995
11. கடுங்குளிர்
முறையில் எந்திரங்களில் பயன்படுவது
பிளாஸ்மா
போஸ் ஐன்ஸ்டீன்
வாயு
திண்மம்
12. சர்வதேச
எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான அனைத்து உலக நிறுவனம் உள்ள இடம்
செவ்ரஸ்
மியாமி
ஆஸ்திரேலியா
அமெரிக்கா
13. மெட்ரிக் முறை அலகுகள் (அ) திட்ட
அலகு முறை அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1798
1797
1790
1794
14. உசேன்
போல்ட் 100 மீட்டர்
தூரத்தை எத்தனை வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார்
9.57
9.52
9.59
9.58
15. நிலவின்
இயக்கம்
கால ஒழுங்கு இயக்கம்
கால ஒழுங்கற்ற இயக்கம்
நிலையான இயக்கம்
நேர்கோட் இயக்கம்
16. நிலத்தில்
மிக விரைவாக ஓடக்கூடிய விலங்கு
சிங்கம்
புலி
மான்
சிறுத்தை
17. சிறுத்தை
ஒரு மணி நேரத்திற்கு எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது
112
115
117
124
18. எடைகள்
மற்றும் அளவீடுகளுக்கான அனைத்துலக நிறுவனம் உள்ள இடம்
பாரிஸ்
டோக்கியோ
வாஷிங்டன்
ஆஸ்திரேலியா
19. எத்தனை
வகையான பிழைகளை தவிர்ப்பதன் மூலம் துல்லியமான அளவை பெற முடியும்
3
2
5
3
20. அடிப்படை
இயற்பியல் அலகு
நீளம்
நிறை
காலம்
அனைத்தும் சரி
PDF LINK CLICK HERE
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM NEET ACADEMY
0 Comments