Salem Coaching Center Websites Links Given Below.
SALEM NEET ACADEMY
SCIENCE QUESTIONS & ANSWERS - 4
1. இரத்த
வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஏற்படும் நோய் எது
அனீமியா
லியூக்கோசைட்டோசிஸ்
லியூக்கோபினியா
திராம்போசைட்டோபினியா
2. நவீன உடற் செயலியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்
வில்லியம் ஹார்வி
லேண்ட்ஸ்டீனர்
எட்வார்டு ஜென்னர்
லூயி பாஸ்டர்
3. இரத்த
சிவப்பணுக்களின் வாழ்நாள்
140
120
150
150
4. பாரன்கைமாவின்
பணிகள்
உணவை சேமிப்பது
ஒளிச்சேர்க்கை
பாதுகாப்பு
உறுதித் தன்மை
5. இரத்த
சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதால் ஏற்படும் நோய் எது
அனீமியா
லியூக்கோசைட்டோசிஸ்
லியூக்கோபினியா
திராம்போசைட்டோபினியா
6. குளோரன்கைமாவின்
பணிகள்
உணவை சேமிப்பது
ஒளிச்சேர்க்கை
பாதுகாப்பு
உறுதித் தன்மை
7. இரத்த
வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைவதால் ஏற்படும் நோய் எது
அனீமியா
லியூக்கோசைட்டோசிஸ்
லியூக்கோபினியா
திராம்போசைட்டோபினியா
8. ஸ்கிளிரன்கைமாவின்
பணிகள்
உணவை சேமிப்பது
ஒளிச்சேர்க்கை
பாதுகாப்பு
உறுதித் தன்மை
9. இரத்தத்
தட்டுகளின் எண்ணிக்கை குறைவதால் ஏற்படும் நோய் எது
அனீமியா
லியூக்கோசைட்டோசிஸ்
லியூக்கோபினியா
திராம்போசைட்டோபினியா
10. கோலன்கைமாவின்
பணிகள்
உணவை சேமிப்பது
ஒளிச்சேர்க்கை
பாதுகாப்பு
உறுதித் தன்மை
11. கதிரியக்க
கார்பன் கால அளவு முறையை கண்டறிந்தவர் யார்
W F லிபி
J W ஹார்ஸ்பெர்கர்
கஸ்பர் மரியா வான் ஸ்டெர்ன்பெர்க்
பீர்பால் சகனி
12. முதன் முதலில் கண்டறியப்பட்ட ஹார்மோன் எது
தைராக்ஸின்
தைமஸ்
செக்ரிடின்
பிட்யூட்டரி
13. தலைமை சுரப்பி என்று அழைக்கப்படுவது
பிட்யூட்டரி சுரப்பி
தைராய்டு சுரப்பி
அட்ரீனல் சுரப்பி
தைமஸ் சுரப்பி
14. பசுமை
பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்
W F லிபி
J W ஹார்ஸ்பெர்கர்
பீர்பால் சகனி
நார்மன் போர்லாக்
15. உலகப்
புகையிலை எதிர்ப்பு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது
மே 20
மே 21
மே 31
மே 29
16. IR 8 என்ற அரிசி வகை இந்தியாவில்
அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1964
1962
1966
1965
17. உலக
சுகாதார நிறுவனம் DRUG
என்ற வார்த்தையை பயன்படுத்த ஆலோசனை வழங்கிய ஆண்டு
1986
1984
1985
1983
18. தேசிய
புற்றுநோய் விழிப்புணர்வு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது
நவம்பர் 5
நவம்பர் 7
நவம்பர் 2
நவம்பர் 9
19. ஹார்மோன் என்ற சொல்லை
அறிமுகப்படுத்தியவர் யார்
தாமஸ் அடிசன்
W H பெய்லிஸ்
E H ஸ்டார்லிங்
B & C
20. உரமாகப் பயன்படும் கனிமம் ஆகும்
துத்தநாகம் ஆக்ஸைடு
பொட்டாசியம்
இரும்புத்தாது
A & B
PDF LINK CLCK HERE
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM NEET ACADEMY
0 Comments