2024 NEET SCIENCE QUESTIONS - 3

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM NEET ACADEMY

 SCIENCE QUESTIONS & ANSWERS - 3 

1. சூரிய ஒளி வைட்டமின் என்று அழைக்கப்படுவது

வைட்டமின் A

வைட்டமின் K

வைட்டமின் D

வைட்டமின் E

 

2. வைட்டமின் B6 குறைபாட்டால் ஏற்படும் நோய் எது

பெரி பெரி

எரியோபிளாவினோஸிஸ் 

பெலாக்ரா

டெர்மாடிட்ஸ்

 

3. கால்சிஃபெரால் என்று அழைக்கப்படுவது

வைட்டமின் A

வைட்டமின் D

வைட்டமின் E

வைட்டமின் K

 

4. ___________________ கால்சியம் உறிஞ்சுதலுக்கு உதவுவதன் மூலம் எலும்பின் பலத்தை அதிகப்படுத்துகிறது

வைட்டமின் A

வைட்டமின் K

வைட்டமின் D

வைட்டமின் E

 

5. ஒரு மனிதனுக்கு தினசரி தேவைப்படும் கார்போஹைட்ரேட்டின் அளவு

150 - 400 கிராம்

150 - 200 கிராம்

150 - 600 கிராம்

150 - 300 கிராம்


6. டோகோஃபெரால் என்று அழைக்கப்படுவது

வைட்டமின் A

வைட்டமின் D

வைட்டமின் E

வைட்டமின் K

 

7. ஒரு மனிதனுக்கு தினசரி தேவைப்படும் புரதத்தின் அளவு

30 கிராம்

50 கிராம்

40 கிராம்

70 கிராம்

 

8. வைட்டமின் B1 குறைபாட்டால் ஏற்படும் நோய் எது

பெரி பெரி

எரியோபிளாவினோஸிஸ் 

பெலாக்ரா

டெர்மாடிட்ஸ்

 

9. வைட்டமின் B2 குறைபாட்டால் ஏற்படும் நோய் எது

பெரி பெரி

எரியோபிளாவினோஸிஸ் 

பெலாக்ரா

டெர்மாடிட்ஸ்

 

10. வைட்டமின் B3 குறைபாட்டால் ஏற்படும் நோய் எது

பெரி பெரி

எரியோபிளாவினோஸிஸ் 

பெலாக்ரா

டெர்மாடிட்ஸ்

 

 11. சையனோகோபாலமைன் என்று அழைக்கப்படும் வைட்டமின் எது

வைட்டமின் B2

வைட்டமின் B6

வைட்டமின் B1

வைட்டமின் C

 

12. Microbiology என்ற சொல் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது

கிரேக்கம்

ஆங்கிலம்

இலத்தீன்

பிரெஞ்சு

 

13. இந்தியாவில் உணவு கலப்பட தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு

1952

1954

1955

1956

 

14. குயினோனில் இருந்து தயாரிக்கப்படுகிறது

வைட்டமின் A

வைட்டமின் D

வைட்டமின் E

வைட்டமின் K

 

15. ஒரு மனிதனுக்கு தினசரி தேவைப்படும் கொழுப்பின் அளவு

30 கிராம்

50 கிராம்

40 கிராம்

70 கிராம்

 

16. ரிபோஃபிளேவின் என்று அழைக்கப்படும் வைட்டமின் எது

வைட்டமின் B2

வைட்டமின் B6

வைட்டமின் B1

வைட்டமின் C

 

17. பைரிடாக்ஸின் என்று அழைக்கப்படும் வைட்டமின் எது

வைட்டமின் B2

வைட்டமின் B6

வைட்டமின் B1

வைட்டமின் C

 

18. அஸ்கார்ப்பிக் அமிலத்துடன் தொடர்புடையது

வைட்டமின் B2

வைட்டமின் B6

வைட்டமின் B1

வைட்டமின் C

 

19. இந்தியாவில் உணவு கலப்பட தடுப்பு விதிகள் உருவாக்கப்பட்ட ஆண்டு

1952

1954

1955

1956

 

20. மைக்ரோகிராபியா என்ற நூலை எழுதியவர் யார்

ராபர்ட் ஹூக்

லீயூவான் ஹுக்

ராபர்ட் பிரௌன்

சார்லஸ் டார்வின்



PDF LINK CLICK HERE

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM NEET ACADEMY


Post a Comment

0 Comments