Physics Test - 1

 


Welcome to the Online Physics test series for the NEET  entrance  exam. On this page you can find chapter wise Physics mock tests for the NEET exam.


NEET Physics Free Mock Tests - 1

1. உலகில் எத்தனை நேர மண்டலங்கள் உள்ளன ?






ANSWER (A) 24


 

2. SI அலகு முறையில் உள்ள அடிப்படை அளவுகளின் எண்ணிக்கை?






ANSWER (D) 7


 

3. கிரீன்விச் என்ற பகுதி எந்த நாட்டில் உள்ளது?






ANSWER (C) இங்கிலாந்து


 

4. பறக்கும் பலூன்களில் நிரப்பப்படும் வாயு எது?






ANSWER (B) ஹீலியம்


 

5. ஊசல் கடிகாரத்தின் தத்துவத்தை கண்டறிந்தவர் யார்?






ANSWER (D) கலிலியோ


 


6. நீரை விட பாதரசம் எத்தனை மடங்கு அடர்த்தி அதிகம்?






ANSWER (C) 13.6 மடங்கு


 

7. ஒரு வானியல் அலகு என்பது எத்தனை கோடி கிலோ மீட்டர்?






ANSWER (D) 15 கோடி கி மீ


 

8. கலிலியோ எந்த நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஆவார்?






ANSWER (A) இத்தாலி


 

9. ஊசல் கடிகாரத்தை உருவாக்கியவர் யார்?






ANSWER (A) கிறிஸ்டியன் ஹைஜென்ஸ்


 

10. புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு?






ANSWER (B) வானியல் அலகு


 

Post a Comment

0 Comments