2024 SCIENCE MOCK TEST - 1

 

 


1. யூரியாவில் உரத்தில் உள்ள நைட்ரஜனின் அளவு?






ANSWER (B) 46 சதவீதம்


 

2. Elements of chemistry என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (B) லவாய்சியர்


 

3. Elements of chemistry என்ற நூல் வெளியான ஆண்டு?






ANSWER (D) 1789


 

4. ஒரு காலன் என்பது ?






ANSWER (A) 3.785 லிட்டர்


 

5. நவீன வேதியியல் புரட்சியை ஏற்படுத்தியவராக போற்றப்படுபவர் யார்?






ANSWER (B) லவாய்சியர்


 

6. நீரானது ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் இணைந்து உருவானது என்பதை நிரூபித்தவர் யார்?






ANSWER (B) லவாய்சியர்


 

7. புவியில் உள்ள நன்னீரின் அளவு?






ANSWER (A) 3 சதவீதம்


 

8. வேதியலாளர்கள் மஞ்சளை இயற்கை நிறம் காட்டி என்று அழைக்கின்றனர். இந்த கூற்று சரியா தவறா?




ANSWER (A) சரி


 

9. வெங்காயத்தினை நறுக்கும் போது நம்மில் பலருக்கு கண்ணில் எரிச்சலுடன் நீர் வருவதற்கான காரணம்?






ANSWER (B) புரோப்பேன் தயால் S ஆக்சைடு


 

10. எலும்பு முறிவு சிகிச்சையில் பயன்படுவது?






ANSWER (B) பாரிஸ் சாந்து


Post a Comment

0 Comments