SCIENCE IMPORTANT QUESTIONS & ANSWERS -2.


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

SCIENCE IMPORTANT QUESTIONS & ANSWERS -2

1. தோல் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் ஐசோடோப்

ரேடியோ சோடியம்

ரேடியோ இரும்பு

ரேடியோ பாஸ்பரஸ்

ரேடியோ அயோடின்

 

2. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் ஐசோடோப்

ரேடியோ சோடியம்

ரேடியோ இரும்பு

ரேடியோ பாஸ்பரஸ்

ரேடியோ கோபால்ட்

 

3. கதிர்வீச்சின் அலகு

வாட்

நியூட்டன்

ராண்ட்ஜன்

கூலூம்

 

4. X - கதிர்களைக் கண்டறிந்தவர் யார்

ராண்ட்ஜன் 

ஜே.ஜே. தாம்சன்

கூலிஜ்

லூயி கால்வானி

 

5. மின்காந்த அலைகள் எத்தனை வகைப்படும்

5

8

4

7

 

6. மின்கலத்தை கண்டறிந்தவர் யார்

ராண்ட்ஜன் 

ஜே.ஜே. தாம்சன்

கூலிஜ்

லூயி கால்வானி

 

7. நகைகளை விழுங்கி கடத்தி வருபவர்களை கண்டறிய பயன்படும் கதிர்

அகச்சிவப்பு கதிர்

X - கதிர்

ஆல்ஃபா கதிர்கள்

UV கதிர்கள்

 

8. கள்ளநோட்டு, தங்கம், போதைப் பொருட்கள் கடத்தி வருவதை கண்டறிய பயன்படும் கதிர்

அகச்சிவப்பு கதிர்

X - கதிர்

ஆல்ஃபா கதிர்கள்

UV கதிர்கள்

 

9. உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டுகள் & எலும்புகளை கண்டறிய பயன்படும் கதிர்கள்

அகச்சிவப்பு கதிர்

X - கதிர்

ஆல்ஃபா கதிர்கள்

UV கதிர்கள்

 

10. தைராய்டு சுரப்பி சிகிச்சையில் பயன்படும் ஐசோடோப்

ரேடியோ சோடியம்

ரேடியோ இரும்பு

ரேடியோபாஸ்பரஸ்

ரேடியோ அயோடின்

 

11. மின்காந்தத் தூண்டலைக் கண்டறிந்தவர் யார்

ஒயர்ஸ்டெட்

ஆம்பியர்

மாக்ஸ்வல்

மைக்கேல் ஃபாரடே

 


12. மையோபியா என்று அழைக்கப்படுவது

கிட்டப்பார்வை

தூரப்பார்வை

மாலைக்கண் நோய்

புரதக் குறைபாட்டு நோய்

 

13. மின்னோட்டத்தின் காந்த விளைவை கண்டறிந்தவர் யார்

மைக்கேல் ஃபாரடே

ஒயர்ஸ்டெட்

ஆம்பியர்

மாக்ஸ்வல்

 

14. மூளையில் உள்ள கட்டியை கண்டறிய பயன்படும் ஐசோடோப்

ரேடியோ சோடியம்

ரேடியோ இரும்பு

ரேடியோ பாஸ்பரஸ்

ரேடியோ அயோடின்

 

15. இதயம் செயல்படும் திறனை கண்டறிய பயன்படும் ஐசோடோப்

ரேடியோ சோடியம்

ரேடியோ இரும்பு

ரேடியோ பாஸ்பரஸ்

ரேடியோ அயோடின்

 

16. ரத்த சோகை நோய்க்கு சிகிச்சை செய்ய பயன்படும் ஐசோடோப்

ரேடியோ சோடியம்

ரேடியோ இரும்பு

ரேடியோ பாஸ்பரஸ்

ரேடியோ அயோடின்

 

17. X - கதிர் குழாயை வடிவமைத்தவர் யார்

ராண்ட்ஜன் 

ஜே.ஜே. தாம்சன்

கூலிஜ்

லூயி கால்வானி

 

18. விவசாயத்தில் பயன்படும் ஐசோடோப்

ரேடியோ சோடியம்

ரேடியோ இரும்பு

ரேடியோ பாஸ்பரஸ்

ரேடியோ அயோடின்

 

19. அணுக்கரு உலையில் தனிப்பானாக பயன்படுகிறது

பயன்படுவது

கனநீர்

கிராபைட்

பெரிலியம்

அனைத்தும் சரி

 

20. அணுக்கரு உலையில் எரிபொருளாக பயன்படுவது

யுரேனியம் - 235

யுரேனியம் - 233

புளூட்டோனியம்

அனைத்தும் சரி


PDF LINK CLICK HERE


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

Post a Comment

0 Comments