SCIENCE IMPORTANT QUESTION & ANSWER - 4

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

SCIENCE IMPORTANT QUESTION & ANSWER - 4


1. எரியும் மெழுகுவர்த்தி வெளியிடும் ஒளியின் செறிவு தோராயமாக

ஒரு கேண்டிலா

ஒரு ஆம்பியர்

ஒரு டெசிபல்

ஒரு வாட்

 

2. உலகில் எத்தனை நேர மண்டலங்கள் உள்ளன

24

29

26

25

 

3. வாகனம் கடந்த தொலைவை அளக்க பயன்படும் கருவி எது

அனிமோ மீட்டர்

ஓடோமீட்டர்

வேகமான

தெர்மாமீட்டர்

 

4. காற்றின் வேகத்தை அளக்க பயன்படும் கருவி

அனிமோ மீட்டர்

ஓடோமீட்டர்

வேகமான

தெர்மாமீட்டர்

 

5. தனிச்சுழி வெப்பநிலை

- 276 டிகிரி செல்சியஸ்

276 டிகிரி செல்சியஸ்

273 கிரி செல்சியஸ்

- 273 டிகிரி செல்சியஸ்

 

6. நிலவின் ஈர்ப்பு விசை, பூமியின் ஈர்ப்பு விசையை விட எத்தனை மடங்கு குறைவு

7

6

9

5

 

7. விசையின் SI அலகு

நியூட்டன்

ஜூல்

பாஸ்கல்

ஆம்பியர்

 

8. வளிமண்டல அழுத்தத்தை அளக்க உதவும் கருவி

அனிமோ மீட்டர்

ஓடோ மீட்டர்

வேகமான

பாரோ மீட்டர்

 

9. அழுத்தத்தின் SI அலகு

நியூட்டன்

ஜூல்

பாஸ்கல்

ஆம்பியர்

 

10. பாய்மங்கள் என்று அழைக்கப்படுவது

திடப்பொருள்

திரவங்கள்

வாயுக்கள்

B & C

 


11. அசிடஸ் என்பது எந்த மொழிச்சொல்

கிரேக்கம்

லத்தீன்

அரபு 

பிரான்ஸ்

 

12. நீரில் கரையும் காரங்களுக்கு என்னவென்று பெயர்

ஆக்சைடு

அல்கலிஸ்

பென்சீன்

ஈதர்

 

13. உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் எது

புளூரோ சல்பியூரிக் அமிலம்

சல்பியூரிக் அமிலம்

கந்தக அமிலம்

ஹைட்ரோ குளோரிக் அமிலம்

 

14. தனித்த நிலையில் சேர்மங்களாக உள்ள அலோகம்

நைட்ரஜன்

ஹைட்ரஜன்

கார்பன் மற்றும் சல்பர்

அனைத்தும் சரி

 

15. தாவரங்களிலிருந்தும், விலங்குகளிலிருந்து பெறப்படும் அமிலம் என்னவென்று அழைக்கப்படுகிறது

கனிம அமிலங்கள்

கரிம அமிலங்கள்

கார்பன் அமிலங்கள்

அனைத்தும் தவறு

 

16. தாதுப் பொருட்களில் இருந்து பெறப்படும் அமிலங்கள் என்னவென்று அழைக்கப்படுகிறது

கனிம அமிலங்கள்

கரிம அமிலங்கள்

கார்பன் அமிலங்கள்

அனைத்தும் தவறு

 

17 அமிலங்கள் நீருடன் சேரும்போது எந்த அயனிகளை கொடுக்கிறது

ஹைட்ரஜன்

நைட்ரஜன்

ஹைட்ராக்சைடு

கார்பன் டை ஆக்சைடு

 

18. காரங்கள் நீருடன் சேரும்போது _________ அயனிகளை கொடுக்கிறது

ஹைட்ரஜன்

நைட்ரஜன்

ஹைட்ராக்சைடு

கார்பன் டை ஆக்சைடு

 

19. அமில நீக்கியாக பயன்படுவது

மெக்னீசியம் ஹைட்ராக்சைடு

பொட்டாசியம் ஹைட்ராக்சைடு

சல்பியூரிக் ஆசிட்

சோடியம் ஹைட்ராக்சைடு

 

20. அமிலம் நீல லிட்மஸ் தாளை __________ ஆக மாற்றுகிறது

சிவப்பு

நீலம்

பச்சை

மஞ்சள்


PDF LINK CLICK HERE


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

Post a Comment

0 Comments