ZOOLOGY QUESTION & ANSWERS - 4

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

 ZOOLOGY QUESTION & ANSWERS - 4

1. மண்புழுவின் இயக்கம் எதன் மூலம் நடைபெறுகிறது

போலி கால்கள்

துடுப்பு

கீல்

சீட்டா

 

2. மனித மண்டையோட்டு எலும்புகளின் எண்ணிக்கை

25

22

24

26

 

3. பறவையின் மார்பில் உள்ள எலும்பு தட்டிற்கு என்னவென்று பெயர்

பீமர்

பைலம்

பெரிகார்டியம்

கீல்

 

4. எலும்பின் மையத்தில் காணப்படும் மிருதுவான பொருள்

எலும்பு மஜ்ஜை

எலும்பு தசைகள்

உறுப்பு தசைகள்

அனைத்தும் சரி

 

5. தொடை எலும்பின் மற்றொரு பெயர் என்ன

பீமர்

பைலம்

பெரிகார்டியம்

கீல்

 

6. மனிதனின் தலையிலுள்ள எலும்புகள்

7

8

9

6

 

7. மனிதனின் முக எலும்புகளின் எண்ணிக்கை

15

16

14

10

 

8. மார்பு கூடு எத்தனை விலா எலும்புகளால் ஆனது

10

14

12

16

 

9. முதுகெலும்பு தொடரின் வடிவம் என்ன

L

I

V

 

10. மண்புழு நிமிடத்திற்கு எத்தனை சென்டி மீட்டர் வேகத்தில் செல்லும்

28

25

22

25

 

11. ரத்தம் சிவப்பு நிறத்தில் இருப்பதற்கு காரணம்

ஆக்சி ஹீமோகுளோபின்

ஹீமோகுளோபின்

நைட்ரஜன்

ஆக்சிஜன்

 


12. நமது உடலில் உள்ள நீளமான எலும்பு எது

தொடை எலும்பு

காது மடலில் உள்ள அங்கவடி எலும்பு

கை எலும்பு

முழங்கால் எலும்பு

 

13. நமது உடலில் உள்ள மிகச்சிறிய எலும்பு எது

தொடை எலும்பு

காது மடலில் உள்ள அங்கவடி எலும்பு

கை எலும்பு

முழங்கால் எலும்பு

 

14. அச்சு சட்டகம் எத்தனை எலும்புகளைக் கொண்டது

80

120

206

126

 

15. நமது உடலில் உள்ள இணை உறுப்பு எலும்புகள்

80

120

206

126

 

16. மார்பு பகுதியில் உள்ள விலா எலும்புகள் எத்தனை

12 இணை விலா எலும்புகள்

14 இணை விலா எலும்புகள்

16 இணை விலா எலும்புகள்

17 இணை விலா எலும்புகள்

 

17. முதல் 7 இணை விலா எலும்புகள் என்னவென்று அழைக்கப்படுகிறது

உண்மை விலா எலும்புகள்

பொய் விலா எலும்புகள்

இணையாத விலா எலும்புகள்

அனைத்தும் சரி

 

18. 8, 9 & 10 இணை விலா எலும்புகள் என்று அழைக்கப்படுகிறது

உண்மை விலா எலும்புகள்

பொய் விலா எலும்புகள்

இணையாத விலா எலும்புகள்

அனைத்தும் சரி

 

19. இறுதியாக உள்ள 11 மற்றும் 12 வது இணை விலா எலும்புகள் என்னவென்று அழைக்கப்படுகிறது

உண்மை விலா எலும்புகள்

பொய் விலா எலும்புகள்

இணையாத விலா எலும்புகள்

அனைத்தும் சரி

 

20. அச்சு சட்டகத்தில் உள்ள எலும்பு

மண்டையோடு

ஹயாய்டு எலும்பு

முதுகெலும்புத் தொடர்

மார்புக்கூடு

அனைத்தும் சரி


PDF LINK CLICK HERE


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

Post a Comment

0 Comments