SCIENCE IMPORTANT QUESTION & ANSWER - 16

 

YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

SCIENCE IMPORTANT QUESTION & ANSWER - 16

1. செல்லை கண்டறிந்தவர் யார்?






ANSWER : (D) ராபர்ட் ஹூக்

2. ஒரே அணு எண் மற்றும் வெவ்வேறு நிறை எண்களை கொண்ட ஒரே தனிமத்தின் அணுக்கள் ?






ANSWER : (A) ஐசோடோப்புகள்

3. ஒரு செல் எத்தனை முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது ?






ANSWER : (B) 3

4. ராபர்ட் ஹூக் எந்த நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர் ?






ANSWER : (B) இங்கிலாந்த

5. தனிம வரிசை அட்டவணையில் முதல் தொகுதியில் இடம் பெற்றுள்ள உலோகங்கள் எவை ?






ANSWER : (A) கார உலோகங்கள்

6. _________________ ஆல்ஃபா துகள்களின் சிதறல் சோதனை அணுக்கரு கண்டுபிடிப்பிற்கு வித்திட்டது ?






ANSWER : (A) லார்டு ரூத்தர்போர்டு

7. மனித உடலில் உள்ள மிக நீளமான செல் எது ?






ANSWER : (C) நரம்பு செல்கள்

8. தனிம வரிசை அட்டவணையில் எத்தனை தொகுதிகள் உள்ளன ?






ANSWER : (B) 18

9. தனிம வரிசை அட்டவணையில் முதல் தொகுதியில் இடம் பெற்றுள்ள உலோகங்கள் எவை ?






ANSWER : (B) காரமண் உலோகங்கள்

10. ஒரே நிறை எண்ணையும் வெவ்வேறு அணு எண்ணையும் கொண்ட வெவ்வேறு தனிமத்தின் அணுக்கள் _____________ எனப்படும் ?






ANSWER : (B) ஐசோபார்கள்

Post a Comment

0 Comments