SCIENCE IMPORTANT QUESTION & ANSWER - 17

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

SCIENCE IMPORTANT QUESTION & ANSWER - 17

1. மைக்ரோகிராபியா என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER : (D) ராபர்ட் ஹூக்

2. செல்லுலா என்ற சொல் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது?






ANSWER : (A) இலத்தீன்

3. முதன் முதலில் செல் என்ற சொல்லினை பயன்படுத்தி திசுக்களின் அமைப்பினை விளக்கியவர் யார்?






ANSWER : (D) ராபர்ட் ஹூக்

4. தனிம வரிசை அட்டவணையில் 3 & 12 வது தொகுதியில் இடம் பெற்றுள்ள உலோகங்கள் எவை?






ANSWER : (C) இடைநிலை உலோகங்கள்

5. மைக்ரோகிராபியா என்ற நூல் வெளியான ஆண்டு ?






ANSWER : (C) 1665

6. செல்லுலா என்ற இலத்தின் மொழிச் சொல்லின் பொருள் என்ன?






ANSWER : (D) சிறியா அறை

7. பாக்டீரியா __________ முதல் ____________ மைக்ரோ மீட்டர் வரையிலான அளவில் காணப்படுகின்றன ?






ANSWER : (B) 0.1 - 0.5

8. நெருப்புக் கோழியின் முட்டையானது எத்தனை மில்லி மீட்டர் விட்டம் கொண்டதாக உள்ளது ?






ANSWER : (B) 170

9. எறும்பின் கொடுக்கில் உள்ள அமிலம் ?






ANSWER : (A) பார்மிக் அமிலம்

10. ஆக்சிஜன் ஒடுக்க நிகழ்வில் தவறான பொருத்தத்தை காண்க ?






ANSWER : (B) நைட்ரஜனை சேர்த்தல்

Post a Comment

0 Comments